25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


LUCKNOW  - GUJARAT , 12 APRIL 2026 CRICKET IPL. குஜராத் அணி வெற்றி பெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

LUCKNOW  - GUJARAT , 12 APRIL 2026 CRICKET IPL. குஜராத் அணி வெற்றி பெற்றது.

லக்னோ  அணி, குஜராத் டைட்டன்சை  ,லக்னோவில் நேற்று  நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் எதிர்கொண்டது.

'டாஸ்' ஜெயித்த குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது. 

குஜராத் அணி  18.4 ஓவர்களில், 3 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *